புதினங்களின் சங்கமம்

யாழில் தொடர்ந்து செத்த வீடா!! கோத்தா வெற்றியை பறை அடித்து கொண்டாடிய குழு (video)

பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தில் பறை அடித்து செத்தவீட்டுக்கு வாசிப்பது போல் பான்ட் வாத்தியங்கள் வாசித்து கோத்தாவின் யாழ் அலுவலக வீதியில் வெற்றிக் கொண்டாட்டம் செய்துள்ளார்கள்.