முல்லைத்தீவில் தனது குஞ்சுமணியை ஆட்டிக் கொண்டே ஆடச் சொல்லி அடித்த காவாலிகளும் அடி வாங்கிய காவாலியும்!! NPP அரசாங்கத்தின் கேவலமும்!! வீடியோ
கடந்த மாத இறுதிப் பகுதியில் முல்லைத்தீவில் நடந்த கொடூர செயற்பாட்டை பதிவிட்டிருந்தோம். குறித்த தகவல்களைத் தந்தவர்களில் ஒருவர் இந்த வீடியோ மற்றும் தகவல்களை இலங்கை ஜனாதிபதி மற்றும் அனைத்து தரப்பினருக்கும் முல்லைத்தீவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளுக்கும் அனுப்பி தெரியப்படுத்தியிருந்தார். ஆனால் இன்றுவரை இந்தக் காவாலிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்கள்.
இந்தியா உட்பட பல்வேறு ஊழல் நாடுகளில் கூட இவ்வாறான சம்பவங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தால் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கும். ஆனால் இலங்கையில் இவ்வாறான ஒரு கொடூர சம்பவத்திற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடாதுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு எம்.பி ரவிகரன் குறித்த மீற்றர் வட்டிக் கொடூரர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு மௌனமாக இருக்கிறானா? ஏற்கனவே முல்லைத்தீவு பொலிஸ் அதிகாரிகள் இந்த மீற்றர் வட்டிக் கொடூரர்களிடம் பெருமளவு பணத்தை மாதம் மாதம் வாங்கி வருவதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றார்கள்.
இந்திய சினிமாக்களில் வரும் வில்லன்களின் நடவடிக்கையை விடக் கொடூரமான நடவடிக்கைகள் தமிழர் தாயகத்தில் நடைபெற்று வருகின்றன. ஆனால் அவற்றை கண்டும் காணாமலும் பணத்தைப் பெற்றுக் கொண்டு அரசியல்வாதிகளும் பிச்சைக்காரர்கள் போல் உள்ள பொலிசாரும் செயற்படுவதாக முல்லைத்தீவுப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளார்கள்.
நாம் ஏற்கனவே இந்த வீடியோவை நிழலாகத்தான் வெளியிட்டிருந்தோம். ஆனால் தற்போது முழுமையாக வெளியிடுகின்றோம்.
காரணம் இந்த வீடியோவில் குறித்த அரசியல்வாதிகளான மீற்றர் வட்டிக் கொடூரர்களிடம் அடி வாங்கி நிர்வாணமாக ஆடும் இந்தக் காவாலி தனக்கு ஏற்பட்ட அவமானத்தை பற்றி அக்கறைப்படாது அடித்தவர்களிடம் குறித்த சம்பவத்தை நீதிமன்றில் மறைப்பதற்காக 5 லட்சம் ரூபாவை வாங்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் காவாலிகளின் செயற்பாடுகள் தொடர்பாக வன்னியில் தன்னை கதாநாயகனாக காட்டிச் செயற்படும் ரவிகரன் எம்பி மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பெரிய மனுசர்கள் பொலிஸ் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி இவர்களை கைது செய்து விசாணை செய்ய நடவடிக்கை எடுப்பார்களா? இவர்களுக்கு எவ்வாறு இவ்வளவு தொகை பணம் வந்தது என்பது தொடர்பாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் நிதி விசாரனைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பிக்குமா? இந்த வீடியோவுக்கு கீழே சினிமாக்களில் வரும் காட்சி போல் குறித்த காவாலியை நிர்வாணப்படுத்தி ஆட வைத்தி அரசியல் காவாலி அறை ஒன்றினுள் உல்லாசமாக இருக்கும் காட்சியையும் தந்துள்ளோம்.

