பருத்தித்துறை வீதியில் நசியுண்டநிலையில் முதலை!! (Photos)
பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் நாகர்கோவிலுக்கு அண்மையாக இன்று அதிகாலை இந்த முதலை வாகன சக்கரத்தில் நசியுண்டு இறந்துவிட்டது. பிரதேச மக்களின் தகவலின் படி தினமும் பாம்பு, ஆமை, முதலை என்று ஏதாவது ஒரு உயிரினம் இரவு வேளைகளில் வீதியை கடக்க முற்பட்டு வாகன சக்கரத்துக்குள் அகப்பட்டு இறந்துவிடுகின்றது.
ஒளிப்படங்கள் சித்திராதரன்.



