புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் வாள் வெட்டு ரவுடிகள் தனியார் போக்குவரத்து சாரதி, நடத்துனரா? அதிர்ச்சி புகைப்படங்கள்

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்….

கிளிநொச்சி இல் அதிக ரவுடித்தனம் செய்து பேருந்து சாரதி நடத்துநராக கடமையாற்றும் இவர்களுக்கு எடுக்க பட்ட நடவடிக்கை என்ன இவர்களால் பாடசாலை மாணவர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு அழுநர் அலுவலகம் பதில் சொல்லுமா அல்லது அனர்த்தம் ஒன்று நடந்த பின்னர் தான் பதில் சொல்லுமா
தனியார் போக்குவரத்து துறை அசமந்த போக்கு…….
May be an image of textMay be an image of knife