சற்று முன் அநுராதபுரத்தில் கொடூர பஸ் விபத்து!! 5 பேர் பலி!! ஏராளமானோர் படுகாயம்!! ஏ.எல் பரீட்சை மாணவர்களும்!! வீடியோ
அநுராதபுரம், தலாவ பகுதியில் இடம்பெற்ற தனியார் பஸ் விபத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும், 15 ற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் இன்றைய தினம் க.பொ.த. உ/ த பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பலரும் அடங்கியுள்ளதாக மேலும் தெரிய வருகிறது. மேலதிக தகவல்கள் விரைவில்..








