யாழ்ப்பாணத்தில் பிரான்சிலிருந்த வந்து போதைப்பொருள் விற்கும் காவாலி பிறிந்திரன் கைது செய்யப்படுவானா?
யாழ்ப்பாணத்தில் பிரான்சிலிருந்த வந்து போதைப்பொருள் விற்கும் காவாலி பிறிந்திரன் கைது செய்யப்படுவானா? என சமூகவலைததளங்கள் சிலவற்றிலும் தினகரன் என்ற பெயரில் போலி ஊடகம் ஒன்றிலும் வெளியிடப்பட்ட பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம். இதன் உண்மைத் தன்மை என்ன என்பதை பொலிசார் கண்டறிய வேண்டும் என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளது.

