Home புதினங்களின் சங்கமம் வெளிநாட்டு மோகம் கொண்ட பெண்களை விதம்விதமாக அனுபவித்த முல்லைத்தீவு ஜோன்சன்!! ஏராளமானவர்களின் பணம் சூறையாடல்!...

வெளிநாட்டு மோகம் கொண்ட பெண்களை விதம்விதமாக அனுபவித்த முல்லைத்தீவு ஜோன்சன்!! ஏராளமானவர்களின் பணம் சூறையாடல்! டிவனியாவும் கள்ளத் தொடர்பு? Video

திலீபன் வீதி உடையார்கட்டு முல்லைத்தீவைச் சேர்ந்த ஆறுமுகம் ஜோன்சன் என்பவன்,யாழ்ப்பாணம் வன்னி உட்பட்ட பிரதேசங்களில் ஏராளமான பெண்களை ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு செல்வதாக கூறி மத்தியகிழக்கு, ஆபிரிக்க நாடுகளில் குறித்த பெண்களைக் கொண்டு சென்று பாலியல்வல்லுறவுக்குள்ளாக்கியதுடன் அவர்களை அங்கு சாப்பாடு கொடுக்காது பட்டினி போட்டு சித்திரவதையும் செய்துள்ளான். வெறும் சோறும் சுடுதண்ணீரும்  சாப்பிட்ட நிலையில் பல பெண்கள் நிர்க்கதியாகியுள்ளார்கள். அத்துடன் யாழ், வன்னிப்பகுதியைச் சேர்ந்த  ஏராளமானவர்களிடமும் கோடிக்கணக்கான பணத்தையும் கொள்ளையடித்துள்ளதுடன் பல்வேறு மோசடிகளிலும் ஈடுபட்டுள்ளான். தன்னை யாழ்ப்பாண வெள்ளாளன் என கூறி தன்னிடம் கொடுத்த பணத்தை கேட்பவர்களை துாசணத்தில் ஏசி வருகின்றான். இவனுக்கு இலங்கையில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும் தற்போது இலங்கை அல்லது மத்தியகிழக்கு நாடு ஒன்றில் இவன் தலைமறைவாய் வாழ்ந்து வருவதாகவும் பேஸ்புக் மூலம் விளம்பரம் செய்து வெளிநாட்டு மோகம் கொண்டவர்களை ஏமாற்றி வருவதாகவும் இவனால் பாதிக்கப்பட்டவர்கள் தகவல்கள் தெரிவிக்கின்றார்கள்.

இவனுக்கு ரியூப்தமிழை் யூரிப்சனலின் முக்கிய புள்ளி டிவானி என்பவளுடன் கள்ளத் தொடர்பு உள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவளின் மூலமே இவன் பல அப்பாவிகளை வெளிநாட்டு ஆசை காட்டி பெருமளவு பணத்தை கொள்ளையடித்துள்ளதாகத் தெரியவருகின்றது. ரியூப்தமிழ் மீடியாவின் திறப்பு விழா ஒன்றுக்கு டிவானி இவனை பிரதமவிருந்தினராக அழைத்து திறக்க வைத்துள்ளாள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரியூப்தமிழ் டிவானி தொடர்பாக ஏராளமான தவறான தகவல்கள் எமக்கு வந்திருந்தும், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட பருவவயதை அடைந்த மகளையும் கவனிக்காது  தனது கணவனான முகுந்தனையும் அடித்துதுரத்திவிட்டு கேவலமான செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் டிவானியின் அனைத்துத் தகவல்களும் தெரிந்திருந்தும் நாம் அவற்றை பிரசுரிக்கவில்லை. ஆனால் தற்போது அப்பாவி மக்களை ஏமாற்றி பல பெண்களின் கற்பைச் சூறையாடிய காமுகனுடன் கள்ளக்காதலில் உள்ளதாக  வெளியாகியுள்ள தகவல் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.