படுத்திருந்த யுவதியின் “..ண்டி” போல் இருந்ததால் அது மருவி கண்டி எனப் பெயர் வந்தது! (வீடியோ)
நம்ம அண்ணாமலைசார் பலாலிக்கு கொடுக்கும் விளக்கம் போல் ஒவ்வொருத்தரும் தமது ஊர், நகரம், மாவட்டங்களுக்கு பெயர், விளக்கம் கொடுத்தால் நிலைமை என்னாவதுஃஃஃஃஃ
கண்டி இலங்கையில் மத்திய மலைநாட்டின் நடுப்பகுதியாகும். இராவணன் சீதையை சிறை வைத்த இலங்கையின் மலை நாட்டை அனுமான் வானத்தில் இருந்து பார்த்த போது அது சீதாப்பிராட்டி புரண்டு படுத்த போது காணப்படுவது போல் காணப்பட்டதால் அனுமானே அதற்கு ”….ண்டி” என பெயர் சூட்டியிருந்தான். அதனை காலப் போக்கில் சிங்களவர்கள் கண்டி என மாற்றி கூறிவிட்டார்கள்….
”.. ண்டி” என நான் கூறவருவது… நாட்டு வழக்கத்தில் வயிற்றுப் பகுதியை வண்டி என அழைப்பதையே….
நன்றி
வம்பன்…
