புதினங்களின் சங்கமம்

சாவகச்சேரி பொலிஸ் பொறுப்பதிகாரி அப்படியான ஆளா?

இது ஒரு சமூகவலைத்தள பதிவாகும்

2025ஆம் ஆண்டு மனித உரிமை ஆணைக்குழுவிற்கு ஒரு முறைப்பாடு கூட செல்லாத சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு வாழ்த்துகள்.

சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடந்த நான்கு வருட காலம் சேவையாற்றி போதைப்பொருள், சட்டவிரோத மணல் அகழ்வு,திருட்டு என பல்வேறு குற்றச்செயல்களையும் கட்டுக்குள் வைத்திருந்த HQI பாலித செனவிரட்ன அவர்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரியாக இடமாற்றம் கிடைத்துள்ளது.

சாவகச்சேரிப் பொலிஸ் நிலையம் தொடர்பில் 2025ஆம் ஆண்டு செப்டெம்பர் வரையான காலப்பகுதிக்குள் ஒரு முறைப்பாடு கூட மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு செல்லாத அளவிற்கு சிறப்பாக சேவையாற்றிய பொறுப்பதிகாரிக்கு வாழ்த்துகள்.