புதினங்களின் சங்கமம்

யாழ் வேம்படி பழைய மாணவி நிருபா அமெரிக்காவில் கார் நம்பர் பிளேட்டில் செய்த மாற்றம் என்ன? வீடியோ

யாழ் வேம்படி மகளீர் உயர்தரப் பாடசாலையின் பழைய மாணவி ஒருவர் அமெரிக்க கலிபோனியாவில் தனது கார் நம்பர் பிளேட்டில் தனது பாடசாலையின் பெயரைப் பதித்து தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட பதிவினை அப்படியே தந்துள்ளோம்…

Look….. I just got this license plate saying “VEMBADI”, for my car, that too in black and yellow, Vembadi school colors, as California allows yellow on black license plates as well along with blue on white. What are the chances? One in a million!! 😊 Muruks got this for my birthday to fulfill my wish! Took 3 months to arrive. I’m super happy (obviously). Keeping it forever. Proof of how much I love my school, Vembadi Girls’ High School!!!! Educating girls for 191 years. 🙏❤️💕r

May be an image of 1 person, jeep, car and text