புதினங்களின் சங்கமம்

யாழில் பரராஜசிங்கத்திற்கு நடந்தது என்ன?

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்… 

நேற்று மாலை முதல் வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போயுள்ளார்.திரு. ஏகாம்பரம் பரராஜசிங்கம் (வயது 75 ) இராசாவின் தோட்டம் பகுதியில் தங்கியிருந்தார்.சிறிது உளநலன் பாதிக்கப்பட்டுள்ளார்.காணாமல் போகும் போது இளம் நீல நிற மேற்சட்டையும் (Shirt) கறுப்பு நிற நீளக்காற்சட்டையும் (Trouser)அணிந்திருந்தார்.

தொடர்பு இல 0779082316 /0772336246