புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் 16 மாணவர்களை பின் பகுதியால் துஸ்பிரயோகம் செய்த அலன் சிறையில் அடைப்பு!!

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த காமக்கொடூரனுக்கு 16 குற்றங்கள் அடங்கிய வழக்கில் 12 பாலியல் குற்றமாகவும் 4 பிள்ளைகளுக்கு தாக்கிய குற்றம் என்ற அடிப்படையிலும்  இம்மாதம் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. இவனை தப்பிக்க வைக்க கிளிநொச்சி நாட்டாமை சிறிதரன் கடும் முயற்சி எடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் மல வாயிலுக்குள் தனது அலவாங்கைச் செலுத்திய அலனுக்கு ஆதரவாக களமிறங்கிய சிறீதரனின் அல்லக்கைகள்! அதிர்ச்சித் தகவல்கள்