யாழ்ப்பாணத்தில் களவெடுத்த காசில் உல்லாசம் – சாராய பாரில் பிடிபட்ட ஜான்சி கூட்டனி…Photos
கடந்த மாதம் கோண்டாவில் பகுதியில் வீட்டு வேலைக்கு சென்ற யான்சி என்ற இந்தப் பெண் அவ் வீட்டில் இருந்து ATM அட்டையைத் திருடி 90 ஆயிரம் ரூபாவிற்கு சாராயம் மற்றும் வேறு பொருட்களை கொள்வனவு செய்துள்ளாள். இணுவில் பகுதியைச் சேர்ந்த தேவி, நிரோ, இனிஸ்ரன், அஜய் ஆகியோருடன் சேர்ந்து சாராயம் குடித்துக் கொண்டிருந்த போது பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டு சிறைக்கு அடைக்கப்பட்டுள்ளார்கள். இவள் தனக்கு சட்டவிரோதமாக பிறந்த ஒரு குழந்தையை பணத்திற்காக விற்றுள்ளாள் எனவும் தகவல்கள வெளி வந்துள்ளது. இவளுடன் சேர்ந்து திரிந்த கொள்ளையர்கள் சிலரை பொலிசார் தேடி வருகின்றார்கள்.




