புதினங்களின் சங்கமம்

திருமலையில் பயங்கரம்; சிறுவனைக் காப்பாற்ற முயன்ற சாரதி.!

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் மூதூர் ஜின்னாநகர் பகுதியில் வீதியில் திடீரென குறுக்கிட்ட சிறுவனை காப்பாற்றுவதற்காக திருப்பியதால் கல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் தற்போது குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.