பூநகரியும் பூனைக்கறியும் – இலங்கையில் நடந்து திரியும் இந்த யூரியூப் பைத்தியங்கள் சிறைக்குள் அடைக்கப்படுவார்களா? வீடியோ
இலங்கையில் தற்போது யூரியூப் பைத்தியங்கள் பலருக்கு இலங்கையைச் சுற்றி நடக்கும் வியாதி தொற்றியுள்ளது. குறிப்பாக தமிழ் பேசும் சமூகத்தைச் சேர்ந்த வேலை வெட்டி இல்லாதவர்களே இவ்வாறு பைத்தியமாக சுற்றித் திரிகின்றார்கள். அவ்வாறான ஒரு பைத்தியம் பூநகரியை எவ்வாறு கூறுகின்றது என கேட்டுப் பாருங்கள்…