புதினங்களின் சங்கமம்

காரைநகர் அரச பேரூந்துச் சாரதியான மொட்டையன் மாங்குளத்தில் நடத்திய அட்டகாசம்!! வீடியோ

இன்று காலை காரைநகரிலிருந்து புறப்பட்ட அரச பேரூந்து மாங்குளம் சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டு அதன் சாரதி தனியார் பயணிகள் சிற்றுார்தி ஒன்றின் நடத்துனரை இரும்புக் கம்பியால் தாக்கமுற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பேரூந்து தொடர்பாக பலரும் ஏற்கனவே முறையிட்டும் எந்தவித பயனும் ஏற்படவில்லை எனத் தெரியவருகின்றது.

 

 

May be an image of text