புதினங்களின் சங்கமம்

யாழில் சுண்டுக்குழி பழைய மாணவியான பிரபல சட்டத்தரணியும் முக்கிய அரசில்வாதியின் மகளுமான சுமங்கலா மரணம்!!

 இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் கட்சியின் நிர்வாகச் செயலாளருமான குலநாயகம் அவர்களின் மகள் சட்டத்தரணி சுமங்கலா அன்று 26.03.2025  இரவு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.