முல்லையில் கள்ள மண் ஏற்றிய 15 உழவு இயந்திரங்களை சாரதிகளுடன் பிடித்த பொலிசார்!! (Photos)
சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட 15 உழவியந்திரங்கள்
புதுக்குடியிருப்புப் பொலிஸாரால் அதிரடியாகக் கைப்பற்றப்பட்டதுடன்,
அவற்றின் சாரதிகளும் கைது செய்யப்பட்டனர்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நஞ்சுண்டான் குளப்பகுதியில் வைத்து
உழவியந்திரங்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.




