Home புதினங்களின் சங்கமம் யாழில் இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் உயிரிழப்பு ; இரண்டாவது குழந்தை பிறந்து சில நாட்களில்...

யாழில் இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் உயிரிழப்பு ; இரண்டாவது குழந்தை பிறந்து சில நாட்களில் துயரம் .!

குழந்தை பிறந்து சில நாட்களில் இளம் தாய் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த துயரச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றுள்ளது

கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த கணேசமூர்த்தி தனுஷா வயது 33 என்ற இரண்டு பிள்ளைகளின் தாயார் இவ்வாறு உயிரிழந்துள்ளார்

சடலம் உடல் கூற்று சோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது

இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது