யாழ் போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரி சாரங்கன் திடீரென மரணம்!
வைத்திய அதிகாரி திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ் போதனா வைத்திய சாலையில் மனநல சிகிச்சை பிரிவில் கடமை ஆற்றிய Dr. சாரங்கன் அவர்கள் திடீர் சுகவீனமடைந்து அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர் இன்றைய தினம் (25-05-2023) உயிரிழந்துள்ளார். இவர் யாழ் இந்துக்கல்லுாரியின் பழைய மாணவர் என்பதுடன் தமிழ்த்தேசியப் பற்றாளராகவும் செயற்பட்டார்.


