புதினங்களின் சங்கமம்

யாழில் கட்டட ஒப்பந்தகாரரின் சறத்தை கழற்றி குஞ்சுமணியை இழுத்த மீற்றர்வட்டி கொடூரர்கள்!! அதிர்ச்சிக் காட்சிகள் இதோ!!

யாழ் சுன்னாகம் பகுதியில் மீற்றர்வட்டிக்காரர்களின் கொடூர செயற்பாடுகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இரு வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகிய பின்னர் மற்றுமொரு வீடியோ வெளியாகியுள்ளது. குறித்த வீடியோவில் அதே மீற்றர் வட்டிக்காரர்களிடம் பணம் வாங்கிய கட்டிட ஒப்பத்தகாரன் ஒருவனின் சறத்தை கழற்றி அவனது அந்தரங்கப்பகுதியை பிடித்து பார்க்க முற்படும் காட்சிகள் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதோ அந்த வீடியோ ….. செத்தாலும் சறத்தை கழற்ற மாட்டேன் என கட்டட ஒப்பந்தகாரன் கூறக் கூற அவனைக் கடுமையாகத் தாக்கி அவனது சறத்தை கழற்றுகின்றார்கள் குறித்த கொடூரர்கள்……முள்ளிவாய்க்காலில் நடந்த கொடூரத்தை விட இந்தச் சம்பவம் பெரும் கொடூரமானது என பலரும் சமூகவலைத்தளதங்களில் கருத்துக்களை வெளியிட்டுவருகின்றார்கள்….