மண்ணெண்னைக்கு கியூவில் நின்ற போது மலர்ந்த கள்ளக்காதல்!! யாழில் 26 வயது மன்மதன் குடும்பஸ்தரால் நையப்புடைப்பு!!
யாழ் கொக்குவில் பகுதியில் 26 வயதான இளைஞன் குடுபஸ்தர் ஒருவரால் நையப்புடைத்து வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளார்.நேற்று முன்தினம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குடும்பஸ்தரின் 34 வயதான மனைவியுடன் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் நின்ற போது நட்பாகி , அந்த நட்பு குடும்பஸ்தர் இல்லாத போது அவரது வீடுவரை தொடர்ந்துள்ளது. இதனை அறிந்த பின்னரே வீட்டுக்கு வந்த குறித்த இளைஞன் குடும்டும்பஸ்தரால் கடுமையாக தாக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது. இச் சம்பவம் தொடர்பாக போலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
