யாழ்ப்பாண சங்கம் என்ற போர்வையில் ஒரு சில விசர்க்கூட்டங்கள் சேர்ந்து கேவலம் மிக்க கூத்துக்களை யாழ்ப்பாணத்தில் நடாத்தி வருகின்றார்கள். அதில் ஒன்றுதான் இந்தப் பொங்கல் கூத்தாகும். அரவாணிகள் எனப்படும் இவர்களில் சிலர் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள். இவர்களையும் அழைத்து வந்து இங்கு கூத்தடிக்க வேண்டிய அவசியம் என்ன என பலரும் சமூகவலைத்தளத்தில் கருத்து தெருவித்து வருகின்றார்கள்.








