Home FEATURED ISIS பயங்கரவாதிகளை தேடிய இலங்கை இராணுவத்துக்கு கிடைத்த மெல்லக் கொல்லும் விசம்!! மக்களே அவதானம்!

ISIS பயங்கரவாதிகளை தேடிய இலங்கை இராணுவத்துக்கு கிடைத்த மெல்லக் கொல்லும் விசம்!! மக்களே அவதானம்!

இலங்கையில் ஐ.எஸ்.ஐ பயங்கரவாதியை தேடி புறப்பட்ட இராணுவத்தினருக்கு கையில் கிடைத்த மெல்ல கொல்லும் விச ☠️உணவு தயாரிப்பு தொழிற்சாலை!!!

இன்று கொழும்பு வெல்லம்பிட்டி முஸ்லிம் நபர் ஒருவரின் நூடில்ஸ் உணவுப்பொருள் தயாரிப்பு பொதி செய்து நாடு முழுவதும் இறக்குமதி செய்யும் தொழிற்சாலையில் பயங்கர ஆயுதங்கள் ,வெடிபொருட்கள் ,பயங்கரவாதிகள் மறைந்திருக்க வாய்ப்புள்ளதை அறிந்து குறித்த நூடில்ஸ் தொழிற்சாலையை சல்லடை போட்டு தேடிய பாதுகாப்பு படையினருக்கு பொதுமக்களை மார்க்கத்தால் கொல்லும் பயங்கரவாதியை விட மோசமான மனித சமுதாயமே உண்ண முடியாத அளவு நூடிஸ் தயாரிப்பு பயன்படும் இயந்திரத்தின் இரும்பு ,செம்பு படிவுகள் மற்றும் இவற்றை கலவையாக்கும் பாத்திரத்தின் நிலை சாதாரண மனிதனின் கழிவறையை விட அசுத்தம் நிறைந்த சூழல் இவற்றை கண்டறிந்து குறித்த தொழிற்சாலை நடத்திய முஸ்லிம் நபர் கைது செய்யப்பட்டார்.

நீங்களே கீழே உள்ள ஒவ்வொரு படத்தை பார்த்து இத்தொழிற்சாலை தரத்தை அறிந்துகொள்ளுங்கள்.

உண்மையிலே பயங்கரவாதிகளை விட நம்பிக்கை துரோகிகளான இப்படியான தொழிற்சாலை உரிமையாளர் மன்னிக்க முடியாத அதி கொடூர குற்றவாளிகள்.

No photo description available.No photo description available.Image may contain: foodNo photo description available.No photo description available.No photo description available.No photo description available.Image may contain: 1 person