புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

லண்டன் விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் சுதர்சன் பலி!! (Photos)

பிரித்தானியாவின் லண்டனில் இடம்பெற்ற பெரிய ரக வாகனம் அதிவேக துவிச்சக்கர வண்டி விபத்தில் இளைஞன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர் உயிரிழந்துள்ளார். கடந்த புதன்கிழமை சம்பவ தினம் குறித்த இளைஞர் தேவை நிமித்தம் வெளியில் சென்ற சமயம் பெரிய ரக வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் வடமராட்சி கரவெட்டி பகுதியை பூர்வீகமாகக் கொண்ட சுதர்சன் வயது 20 என்ற இளைஞன் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.