புதினங்களின் சங்கமம்

குழந்தைகளுக்கு உணவில்லாததால் தேங்காய் திருடிய தொழிலாளியை கட்டி வைத்து அடித்த கிராம மக்கள்!! கெப்படிபொலவில் சம்பவம்!!

சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் இந்தப் பதிவை அப்படியே உங்களுக்கு நாம் தந்துள்ளோம்.

சுமனசேன இடம் கெப்படிபொல கூலித்தொழிலாளி ஊரடங்கால் வருமானம் இல்லை தனது நான்கு குழந்தைகளுக்கும் நோய்வாய்ப்பட்ட மனைவிக்கும் உணவு கொடுக்க வழியில்லை.
தெருக்கடை முதலாளியிடம் கடனுக்கு உணவு பொருட்கள் கேட்டுள்ளார் முதலாளியோ பழைய பாக்கியை கொடுத்துவிட்டு பொருட்கள் வாங்கு என திட்டி அனுப்பியுள்ளார்.
வேறு வழியின்றி சுமனசேன ஒரு தோட்டத்தில் இருந்த தென்னை மரங்களில் 10 முதல் 12 தேங்காய்களை பறித்துள்ளார் விற்று நான்கு குழந்தைகளின் பசி போக்க அவ்வளவு தான். ஊரார் ஒன்று திரண்டு கட்டி வைத்து அடித்து இன்று 14 நாட்கள் விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளார்.

#பிரதி_எடுக்கப்பட்ட_செய்தி

Image may contain: one or more people and people standing