யாழ் நல்லுார் பிரபல ஐஸ்கிறீம் கடையில் கொரோனா தொற்று நோயாளி??
யாழ் நல்லுார் பகுதியில் உள்ள பிரபல ஐஸ்கிறீம் கடை ஒன்றில் நேற்று மாலை கடும் இருமலுடன் தென்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வந்து நுழைந்ததாகவும் இதனால் அங்கு ஐஸ்கிறீம் குடித்துக் கொண்டிருந்தவர்கள் குழப்பத்துக்குள்ளாகதாகவும் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றும் மிக முக்கிய இடமாக ஐஸ்கிறீம்கடைகளே உள்ளதாகவும் தியேட்டர்களை விட ஐஸ்கிறீம்கடைகளில் தற்போதும் முட்டாள் சனங்கள் நிலமை புரியாது செல்வதால் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாகவும் இவற்றை யாழ் சுகாதாரப்பகுதியினர் கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.
இந்தத் தகவலை யாழில் உள்ளவர்களுக்கும் பகிர்ந்து எச்சரிக்கை செய்யுங்கள் வாசகர்களே…..

