புதினங்களின் சங்கமம்

கொரோனா அச்சுறுத்தல்!! யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது!!

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் (JIA) உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் என்று சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (CAA) தெரிவித்துள்ளது.