புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

வெளிநாடு ஒன்றில் தமிழர்கள் மீது கொடூர தாக்குதல்!! (Photos)

மலேசியாவில் தமிழர்கள் மீது கொடூர தாக்குதல். பினாங் உள்ள காயத்திரி தங்க மாளிகை முதலாளியிடம் , இந்திய தொழிலாளர்கள் இரண்டு பேர் 3 மாத ஊதியம் பாக்கிய கேட்டதால் உடம்பு முழுவதும் சூடு வைத்து கொடுமை. மிருகத்தனம் , மனித உரிமை மீறல், அக்கிரமம் நடந்துள்ளது என சமூகவலைத்தளங்களில் பதிவுகளும் புகைப்படங்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த புகைப்படங்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

Image may contain: one or more people and people standingImage may contain: 1 person, textImage may contain: one or more people and indoorImage may contain: one or more peopleImage may contain: one or more people