புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் பேரூந்தில் நசியுண்டு மோட்டார் சைக்களில் வந்த 2 இளைஞர்கள் பலி!!(Photos)

 

கிளிநொச்சி பளை-கரந்தாய் பகுதியில் கொழும்பிலிருந்து சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியே இந்த வி பத்து இடம்பெற்றுள்ளது.

இந்த வி பத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே உ யிரிழ ந்துள்ளனர். உ யிரிழ ந்தவர்களின் ச டலங்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இவ்விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு பளைப் பொலிஸார் வி பத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Image may contain: 2 people, text

Image may contain: one or more people, people standing and outdoorImage may contain: bus, sky and outdoorImage may contain: one or more people and outdoorImage may contain: one or more people, people standing and outdoorImage may contain: one or more people, people standing and outdoor