புதினங்களின் சங்கமம் யாழ் பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு அடித்த நபர் பொதுமக்களால் நையப்புடைப்பு!! November 17, 2019 newtamils1 யாழ் பிரதான பஸ் நிலையத்தில் நின்ற பெண் ஒருவரைத் தாக்கிய நபரை பொதுமக்கள் சேர்ந்து நையப்புடைத்துள்ளதாகத் தெரியவருகின்றது. இச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.