புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் டெங்கு நுளம்புக்கு ஆதரவா??(Photos)

யாழ்ப்பாண நகரப் பிரதேசங்கள் உட்பட பல இடங்களில் டெங்குத் தாக்கம் அதிகரித்துக் காணப்படும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் முக்கிய பொறுப்பில் உள்ள அலுவலகமான பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தை சூழ்ந்த பகுதி இங்கு புகைப்படங்களாக காட்டப்பட்டுள்ளது. பொறுப்பு வாய்ந்தவர்களே இவ்வாறான முறையில் தமது சூழலை வைத்திருக்கும் போது பொது மக்களை எப்படி தமது சுற்றுப்புறங்களை பராமரிக்குமாறு இவர்கள் கோரமுடியும் என அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

Image may contain: plant, outdoor, water and natureImage may contain: tree, plant, outdoor and natureImage may contain: plant, tree, outdoor and natureImage may contain: tree, sky, plant, outdoor and nature