பெண்களுக்கான எச்சரிக்கை பதிவு…! தயவு செய்து பகிருங்கள்(Photos)
மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்து பயணம் செய்யும் பெண்கள் தயவுசெய்து பாதுகாப்பான முறையில் அமர்ந்து செல்லுங்கள்.
உங்களுடைய துணிகள் மோட்டார் வாகன டயர்களில் படாதவாறு சரி செய்த பின்பு அமர்ந்து செல்லுங்கள்.
இந்தப் பதிவினை பெண்கள் பார்க்கும் வரை சேர் பண்ணுவது பிரயோசனமானது…!
01.பாதுகாப்பாக வாகனம் ஓட்டுதல்
02.சிறந்த சமுதாயத்தை உருவாக்குதல்
போன்றவைக்காக செயலிழந்த புகைப்படங்களும் வீடியோக்களும் உங்களின் மனதில் வைக்க உதவும் வகையில் வெளியிடப்படுகின்றன.
Haseem Sajeeth (MO)




