Home புதினங்களின் சங்கமம் யாழில் சிங்கள தலைமைத்துவ தேர்தலை புறக்கணிப்போம் என்ற பரப்புரை நடவடிக்கைகள்

யாழில் சிங்கள தலைமைத்துவ தேர்தலை புறக்கணிப்போம் என்ற பரப்புரை நடவடிக்கைகள்

சிங்கள தலைமைத்துவ தேர்தலை புறக்கணிப்போம் என்ற பரப்புரை நடவடிக்கைகள் யாழில் ஆரம்பமாகியுள்ளது ❤

தமிழர் நலன்களை முற்றாக புறக்கணித்த சிங்கள கட்சிகளை ஆதரிக்க வேண்டாம்

சிங்கள தலைமைத்துவ தேர்தலை புறக்கணிப்போம் ❤

ஐனாதிபதித்தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை அறிவித்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி .

அவ் நிலைப்பாட்டை மக்கள் மட்டத்தில் கொண்டு செல்வதற்கான களப்பணிகளில் ஈடுபடத்தொடங்கியுள்ளது.

அவ் வகையில்  யாழ்ப்பாணநகரத்தில் தமது பிரச்சாரங்களை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மேற்கொண்டடிருந்தது.

Image may contain: 2 people, people standing and outdoorImage may contain: one or more people, people walking and outdoorImage may contain: one or more people, people walking, outdoor and foodImage may contain: 1 person, smiling, standing and outdoorImage may contain: 1 person, outdoor and indoorImage may contain: 2 people, outdoorImage may contain: 1 person, smiling, standing, outdoor and indoorImage may contain: 4 people, people sitting, people standing and outdoorImage may contain: 3 people, outdoorImage may contain: 1 person, sky and outdoor