புதினங்களின் சங்கமம்

புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நியமனம்…

மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.சி.பெர்ணான்டோ மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (18) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

Image may contain: 3 people, people smiling, people sitting, people standing and indoor