இன்றைய இராசிபலன்கள் (14.10.2019)
மேஷம்: காலை 11 முதல் ராசிக்குள் சந்திரன் நுழை வதால் மனதில் இனம்புரியாதபயம் வந்துப் போகும். குடும் பத்தாரின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். அதிகம் பேச வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோ
கத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. விட்டுக் கொடுத்துப் போகவேண்டிய நாள்.
ரிஷபம்: பல வேலைகள் தடைப்பட்டு முடியும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேசவேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும்.உத்யோகத்தில் மேலதிகா ரியால் பிரச்னை
கள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.
மிதுனம்: யதார்த்தமாகப் பேசிக் கவர்வீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப் பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில்அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

கடகம்: கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியையோசிப்பீர்கள். பிள்ளை களின் பொறுப்புணர்வு அதிகமாகும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள்.வெளிவட்டாரத்தில் புது அனுபவம்உண்டாகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத் தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.

சிம்மம்: காலை 11 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம்.பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும்.நேர்மறை எண்ணங்கள் பிறக்கும்.வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத் தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்துமுடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

கன்னி: காலை 11 மணி முதல்சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். முன்கோபத்தால் பகை உண்டாகும். அநாவசியமாக யாருக்காகவும் எந்தஉறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

துலாம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்கு வீர்கள். சகோதரங்களால் உதவிகள் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள்.மனைவிவழியில் ஆதரவுப் பெரு கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.திறமைகள் வெளிப்படும் நாள்.