Home புதினங்களின் சங்கமம் மட்டக்களப்பில் 21 வயதான வேஜினி தற்கொலை!!

மட்டக்களப்பில் 21 வயதான வேஜினி தற்கொலை!!

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

வந்தாறுமூலை பலாச்சோலை, லேக்ஹவுஸ் வீதியை சேர்ந்த வெற்றிவேல் வேஜினி (21) என்பவரே உயிரை மாய்த்துள்ளார்.

சமையலறைக்குள் அவரது சடலம் மீட்கப்பட்டது.