மட்டக்களப்பு காட்டுக்கந்தோர் வீதியில் கர்ப்பிணிப் பெண் கடத்தல்!! கணவரின் கதறல் இதோ!!
கர்ப்பிணிப் பெண்ணைக் காணவில்லை
எனது மனைவி #இருதயமேரி அவர்களை
26/09/2019 அன்று காணி தொடர்பான விசாரனைக்கு என மட்டக்களப்பு காட்டு கந்தோர் காவல் நிலையத்தில் வைத்து காணாமல் போய்யுள்ளார் .
இவர் நான்கு மாத கர்பவதியாக உள்ளார் .
NIC:806532436 V.
இது ஒரு திட்டமிட்ட கடத்தல் என்பதை அறிய தருகின்றேன்.
இவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் எனக்கு அறியத்தரவும்.
நண்பர்கள் இந்த பதிவை பகிர்ந்து கண்டு பிடிக்க உதவுங்கள்.
மேலதிக விபரம்.
கணவர். மனோகிரிதரன்.
தகவல் தரவேண்டிய இலக்கம் 0765804116,.
பகிருங்கள்


