Home புதினங்களின் சங்கமம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லுாரியின் பிரபல பௌதீகவியல் ஆசிரியர் மரணம்!!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லுாரியின் பிரபல பௌதீகவியல் ஆசிரியர் மரணம்!!

யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரியில் பௌதீகவியல் ஆசிரியரும் அக் கல்லுாரியின் கணத விஞ்ஞானத்துறைப் பகுதித் தலைவருமான திருஞானசம்பந்தன் ஆசிரியர் புற்றுநோய்த் தாக்கம் காரணமாக இறைபதம் அடைந்துள்ளார்.

May be an image of one or more people and people smiling