கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் 17 வயதான ச சிதரன். சமர்அழகி எனும் சிறுமி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளாள். சிறுவர் தினமான நேற்று இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தற்கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை. இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

Home புதினங்களின் சங்கமம் கிளிநொச்சியில் சிறுவர் தினத்தில் உயிரிழந்த 17 வயது யுவதி! ஏன் இவ்வாறு செய்தாள்?





