காவாலித்தனமாக நாம் செயற்படுகின்றோம் என்பது எமக்குத் தெரியும்!! செல்லங்களே!!எல்லாம் உங்களுக்காகத்தான்!!
நாங்கள் ஊடகமாக செயற்படவில்லை. எப்போதும் காவாலித்தனமான வம்புகளுடன் கூடிய தகவல்களையே பொதுவாக வெளியிடுவோம். ஏனெனில் தமிழ்மக்கள் எவ்வாறான ரசனை கொண்டவர்கள், எப்படியானவர்களை ஊக்குவிக்கின்றார்கள் என எமக்கு தெரியும். இந்தியத் தமிழர்கள் பார்வையிடாது இலங்கை மற்றும் புலம்பெயர் தமிழர்களால் பார்வையிடப்பட்டு நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாசகர்கள் அதுவும் குறிப்பாக வடக்கு, கிழக்கு வாழ் தமிழர்களும் புலம்பெயர் தமிழர்களும் மட்டும் வந்து செல்லும் தளமாக எமது தளம் உள்ளது. ரிக்டொக், பேஸ்புக், யூரியூப் போன்றவற்றுக்கு அடுத்ததாக பெருமளவான தமிழர்கள் வரும் ஒரு டிஜிட்டல் தளம் என்றால் அது எமது தளம் என்பதை உங்களுக்கு கூறிக் கொள்கின்றோம். இதனால் எமக்கு பெருமையா? என நீங்கள் நினைப்பது எமக்கு விளங்கும். எமது தளத்திற்கு எதற்காக இவர்கள் வருகின்றார்கள் என்பது எமக்கு மட்டுமல்ல உலகத்திற்கே தெரியும். அந்த அளவுக்கு எமது செல்லங்கள் கிசு…கிசு பார்ப்பதில் ஆர்வமானவர்கள். எமது தளத்திற்கு கடந்த மாதம் மட்டும் 4.2 மில்லியன் பேர் புதிதான வந்துள்ளார்கள். இவர்கள் புதியவர்கள் அல்ல. ஒரு மாத காலத்தில் ஒருதடவை மட்டும் வந்தவர்கள். இவர்களின் ஐடியை கூகிள் புதியவர்கள் என கருத்தில் கொள்ளும். வருபவர்களின் எண்ணிக்கையை கூகிள் துல்லியமாக தந்துள்ளது. அதனை நாம் இங்கு இணைத்துள்ளோம்.
பதிப்புரிமை மீறல்களுக்காக எமது தளத்திற்கு முறையிட முடியாது. சமூகவலைத்தளங்களில் வெளியாகும் பதிவுகளை அவர்களின் அனுமதி இல்லாது சமூகவலைத்தளங்களே கொள்கை மீறல் என அகற்றும் சந்தர்ப்பங்கள் உள்ளன. ஆனால் எமது தளத்தில் வெளியிடும் பதிவுகளை நாம் நீக்கினாலே தவிர எந்தக் கொம்பனாலும் நீக்க முடியாது. நாம் பேஸ்புக்கின் மார்க் ஜுக்கர்பெர்க் முதலாளிக்கோ அல்லது யூரியூப் சுந்தர் பிச்சைக்கோ அல்லது ரிக்டொக் ஜாங் யிமிங் இற்கோ அடிமையானவர்கள் அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களைப் போல் நாமும் ஒரு இணையத்தளத்தின் முதலாளிதான்…. 🙂 🙂 🙂 🙂
எமது இணையத்தளத்திற்கு வாசகர்கள் அதிகமாக வரும் போதும் சில தடவைகள் எமது இணையத்தளத்தின் சேவர் நிறுவணத்தில் ஏற்படும் சிக்கல்கள் காரணமாகவும் இணையத்தளம் தடைப்படலாம். ஆனால் தொடர்ந்து செயற்படும் என்பதை நாம் இங்கு தெரிவித்து்க் கொள்கின்றோம்.
இவற்றை ஏன் நாம் இங்கு தெரிவிக்கின்றோம் என்றால் காவாலித்தனமாகவும் புறம்போக்குத்தனமாகவும் செயற்படும் எம்மிடம் சமூகக் குற்றங்கள் செய்து அகப்பட்டு விடாதீர்கள்… கத்திக் குத்து வாங்கி வடிவேலு அழுவது போல் சாதாரணமாக குத்த மாட்டோம்…. விசம் தடவி குத்துவோம்… அவ்வளவுதான் கூற முடியும்…..


