ஆவா குழுவுக்கும் அப்பன் குழுவான டில்லு எனும் காவாலிக் குழுவின் தலைவன் டில்லு அவர்கள் வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் முன்னாள் மாகாண கல்வி பணிப்பாளரும் தற்போதைய நிழல் மாகாண கல்வி பணிப்பாளருமான கந்தையா பிரட்லி அவர்களால் விருது வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்!!!
பல வாள்வெட்டு சம்பவங்களுடனும் தற்போது போதைப்பொருள் கடத்தல்களுடனும் தொடர்புபட்ட டில்லு என்ற காவாலி கடந்த வருடம் தனது 100 சகாக்களுடன் யாழ் இலங்கை போக்குவரத்து சாலையில் (சி.ரி.பி பஸ் ஸாராண்ட்) பிறந்தநாள் கொண்டாட்டத்தை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
வடக்கு மாகாண கல்வி சீர் குழைந்த நிலையில் இருப்பதும் பல பாடசாலைகள் மூட வேண்டி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையில் வாள்வெட்டு குழு காவாலிகளை கௌரவிக்கும் சம்பிரதாயம் ஒன்றை கந்தையா பிரட்லி அவர்கள் கட்டவிழ்த்துவிட்டு உள்ளார். இவர் யாழ் வலயத்தின் இந்துக் கடவுள்களின் படத்தை நீக்கியதும் மன்னாரில் இருந்து தண்டனை இடமாற்றம் பெற்று மாகாண கல்வித் திணைக்களத்தில் கடமை ஆற்றியதும் குறிப்பிடத்தக்கது.
பாடசாலை நிகழ்வுகளிலோ அமைச்சுகளின் நிகழ்வுகளிலோ பங்கு பற்றாத இவர் ஆவா குழுவின் நிகழ்வுகளில் பங்குபெற்றுவது ஏன்?
ஆசிரியர்களை உச்சா போக வைப்பதற்கா???







