புதினங்களின் சங்கமம்

பொலீஸ் தர்சிக்காக பல்கலைக்கழக ஊழியர்களை ஏற்றி பேருந்தை நீதிமன்றம் வரை இழுத்த சாவகச்சேரி OIC!

சாவகச்சேரி பொலீஸின் சிலுக்காக வலம்வரும் தர்சியை ஏற்றாது கடந்த மாதம் சென்ற கிளிநொச்சி பல்கலைக்கழக ஊழியரை ஏற்றி இறக்கும் பஸ் வண்டியை அடுத்த தினமே சாவகச்சேரி பொலிஸ் முன்றலில் மறித்து சவால் விட்ட தர்சி & Co. பொலிஸ் கூட்டணி தொடர்ச்சியாக வேண்டுமென்று குறித்த பஸ் வண்டியை மறித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் பொலீஸ் உயர்மட்டங்களுக்கு குறித்த பஸ்ஸில் பயணம் செய்யும் உயர்மட்டங்களால் முறைப்பாடு முன்வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து தர்சி தலைமையில் சிறந்த திட்டமொன்று வகுக்கப்பட்டு குறித்த பஸ் புத்தகத்தில் குறிப்பிட்ட வர்ணத்தில் இருந்து வேறுபடுவதை மேற்ககோள் காட்டி W.J.M.D.B.Arambepola என்பவரால் வேகமாணி வாசிப்புக்கு பஸ் நிக்காமல் சென்றது எனும் கதை சமைக்கப்பட்டு மோட்டார் திணைக்கள கடிதத்துடன் 13.07.2026 (நேற்று) மாலை சாவகச்சேரி பொலிஸ் முன்றலில் பயனிகளுடன் மறிக்கப்பட்டு பொலிஸ் நிலைய கட்டுப்பாட்டுக்குள் எடுக்கப்பட்டது.

இதன்போது மீண்டும் பொலிஸ் உயர்மட்டங்களை தொடர்புகொண்ட ஊழியர்கள் தடையின்றி பயனத்தை தொடர வழியமைக்கப்பட்டு அதன்பின்னர் பஸ்வண்டி முழுமையாக பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் எடுக்கப்பட்டது.

இதனால் மகிழ்ச்சியடைந்த தர்சி W.J.M.D.B.Arambepola எனும் அதிகாரிக்கும் ஒருசில பரிபட்டாளங்களுக்கு மட்டும் ஆடல் பாடல் விருந்து வைத்துள்ளார்….

சாவகச்சேரி சிலுக்கு தர்சிக்கு காலில் சுளுக்கு வருமா??? இல்லை காலின் நடுவில் வருமா???!!!!!
W.J.M.D.B.Arambepola மற்றும் பொலீஸ் உயர் அதிகாரிகள் மாத்திரமே அறிவார்!

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x