Home புதினங்களின் சங்கமம் கிளிநொச்சி பேரூந்து தரிப்பிடத்தில் படுத்திருந்த நிலையில் ஆணின் சடலம்!! கைகளில் பிளேட்ட கீறலா?

கிளிநொச்சி பேரூந்து தரிப்பிடத்தில் படுத்திருந்த நிலையில் ஆணின் சடலம்!! கைகளில் பிளேட்ட கீறலா?

ஏ9 வீதி கிளிநொச்சி ரெலிகொம் அருகிலுள்ள தொண்டமான் நகர் செல்லும் வீதிக்கு முன்பாகவுள்ள பேருந்து தரிப்பிடத்தில் ஒருவர் உறங்கிய நிலையில் இறந்துள்ளார். குறித்த நபரை இனம் கான உதவியை நாடியுள்ளார்கள் பொலிஸார். இவரது கைகளில் இரத்தக் காயங்கள் காணப்படுவது போல் புகைப்படத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.