மனைவியுடன் படுக்க வைத்து வீடியோ எடுத்த கணவனும் மச்சானும்!! 3 பேரும் கைது!குஞ்சுமணிக் குழப்படியுடன் யாழ் வரும் புலம்பெயர் அங்கிளுக்கு நடந்த கொடுமை! அங்கிள்மாரின் அன்ரிகளே அவதானம்!! குஞ்சுமணி அழுகும் நிலை வரலாம்!!
யாழ்ப்பாணத்தில் விபச்சார புறோக்கராகவும் படைப்புலனாய்வு முகவராகவும் போதைப்பொருள் விற்பனையின் முக்கிய புள்ளியாகவும் செயற்படும் அருன்சித்தார்தின் கொடூர செயற்பாடுகள் குறித்து பல தடவைகள் நாம் எமது செய்தித்தளத்தில் அச்சுறுத்தியும் அதனைப் பொருட்படுத்தாது குஞ்சாமணிக் குழப்படியுடன் யாழ்ப்பாணம் வரும் குடும்பஸ்தர்களின் மனைவிமாரின் கவனத்திற்கு….. ஏற்கனவே வெளியிட்ட செய்தியினை நாம் கீழே தந்துள்ளோம்.
யாழ்ப்பாணத்தில் புலம்பெயர் தேசத்தில் இருந்து வருபவர்களிடமும் ஏனையோரிடமும் இருந்து ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை பறித்த ஒரு கும்பலை சேர்ந்த மூவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் கணவன், மனைவி மற்றும் மச்சான் ஆகியோர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வெளிநாட்டில் இருந்து வரும் ஆ்ண்களைக் குறி வைத்து ஆசை வார்த்தை கூறி குறித்த பெண் ஒரு வீட்டுக்கு அழைத்து செல்வார்.
அங்கு கணவனும் அவரது மச்சானும் குறித்த இடத்திற்கு சென்று காணொளி பதிவு செய்து அவர்களை மிரட்டி பணம் மற்றும் நகை என்பவற்றை அபகரித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னரும் இதே பாணியில் ஒரு சம்பவம் இடம்பெற்ற நிலையில் அது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.இதனையடுத்து அந்த குழுவினரை சுன்னாகம் பொலிஸார் இன்றையதினம் கைது செய்துள்ளனர். குறித்த பெண்ணுக்கு எதிராக ஏற்கனவே முறைப்பாடுகள் இருப்பதாகவும், அவர் போதைக்கு அடிமையானவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

