பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க எந்த இடமும் போகாது யாழ் NPP எம்.பி ரஜீவன் மழைக்குளிருக்கு மனிசியுடன் மனிசியுடன் ஜல்சாவா?
தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்த நிலையைக் கருத்தில் கொண்டு பல்வேறு தரப்பினரும் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக சந்தித்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கியும் தேவையான வசதிகளைச் செய்தும் மும்முரமாக செயற்பட்டுவரும் நேரத்தில் NPP அரசாங்கத்தின் பங்காளியான யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் பாதிக்கப்பட்ட எந்த ஒரு நபரை சந்தித்ததாகவோ அல்லது பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டதாகவோ எந்த ஒரு தகவலும் எவருக்கும் கிடைக்கவில்லை. ஆனால் குறித்த ரஜீவன் எம்.பி சமூகவலைத்தளங்களில் வரும் தகவல்களை தனது பேஸ்புககில் பதிவு செய்து அதற்கு தானே காரணம் என வடை சுட்டு வருவது சமூகசேவகர்களை கடும் விசனத்திற்குள்ளாக்கியுள்ளது. வடக்குக்கான அமைச்சர் சந்திரசேகரன் மற்றும் இளங்குமரன் எம்.பி போன்றவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உதவிகள் புரிந்து வரும் நேரத்தில் ரஜீவன் எம்.பி மட்டும் மழைக்குளிருக்கு மனிசியுடன் ஜல்சா செய்கின்றாரா என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன….

