மன்னாரில் கள்ள உறுதி எழுதிய சட்டத்தரணி நீதிபதியாக பதவி ஏற்றாரா?
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளேன்….
மேற்படி நபரான மன்னாரை சேர்ந்த சட்டதரணி திரு .சர்மிலன் டயஸ் என்பவர் 2023/01/10 திகதி எனது உரிமையான உறுதிகாணியை சட்டவிரோதமான முறையி்ல் கள்ள உறுதி எழுதி அவரது நண்பரும் ஊரையும் சேர்ந்த நபருக்கு எந்தவித எனக்கான அறிவித்தல் வழங்காமல் கள்ள உறதி எழுதியது எனக்கு தெரியவர ஆவணத்தை மாவட்ட பதிவாளர் திணைக்களத்தில் அதை உறுதியடுத்தி வரலாறு பெற்று கொன்றோன்.
இதன் மூலம் எனது காணியை சட்டவிரோத காணி உறுதி பத்திரம் எழுதி அபகரித்துள்ளனர்…
ஆனால் இவ்வாறான நபருக்கு தற்சமயம் புதிய நீதிபதிகள் தெரிவில் மன்னார் சார்பாக தெரிவு செய்யப்பட்டுள்ளது
இலங்கை சனநாயகசேசலிச குடியரசு தனது நீதித்தன்மையை இழக்கிறது.
எனவே நாட்டில் ஊழலற்ற ஆட்சியை விரும்பும் அரசு இன்று இப்படியான சட்டத்துறை கயவர்களின் மூலம் நீதிக்கு ஆநீதி இழைக்கிறது என்வே Anura Kumara Dissanayake சனாதிபதி அவர்கள கூடிய கவனம் எடுத்து இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
பிரதமர் Harini Amarasuriya அவர்களும்





