அருச்சுனாவுக்கு கல்லால் எறிந்து கலவரப்படுத்திய அன்ரியும் மிக்சர் அங்கிளும்! வீடியோ
பைத்தியர் அர்ச்சுனாவுடன் தனகி அடிபிடிப்பட்டு கற்களால் தாக்கி சுடுவேன் நாயே என அர்ச்சுனாவிடம் ஏச்சு வாங்கி சிறைக்குச் சென்ற அன்ரி இவாதான்… இவாக்கப் பக்கத்தில மிக்சர் தின்னுறது இவாவுடைய புருசனா?
இதில இருக்கிற என்னொரு பகிடியான விடயமும் அதே நேரம் கவலைக்குரிய விடயமும் என்னவென்றால் இந்த அன்ரியுடன் ஒன்றரை வயது பச்சைக் குழந்தையும் சிறைக்குச் சென்றுள்ளது, தான் சிறைக்குள் அடைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக தனது மகளின் குழந்தையை இந்த அன்ரி தன்ர குழந்தை என்றும் தான் இல்லாவிட்டால் தனது குழந்தை பாதிக்கப்படும் என்றும் சட்டத்தரணிகளை வைத்த நீதிமன்றில் சொல்லியுள்ளார். ஆனால் நீதவான் குழந்தையையுதம் கொண்டு செல்ல உத்தரவிட்டதால் குழந்தையுடன் சிறைக்குக் போயுள்ளா. இது நீதவானையும் நீதிமன்றையும் பேய்க்காட்டும் விசயமாகும். இது தொடர்பாக நீதவானிடம் சுட்டிக்காட்டிய போதும் அவர் அதனை பொருட்படுத்தவில்லையாம் என அருச்சுனா தரப்பு சட்டத்தரணி கௌசல்யா கவலைப்படுகிறாவாம்.

