புதினங்களின் சங்கமம்

திருகோணமலை கடலில் குளிக்கும் போது காணாமேல் போன இளைஞன் சடலமாக மீட்பு! Photos

திருகோணமலை கடற்கரையில் வியாழக்கிழமை [30] குளிக்கச் சென்று காணாமல்போன 4 இளைஞர்களில் 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர் இதில் ஒரு இளைஞன் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று ( 01.02.2025) காலை அவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

சீனக்குடா தானியகம பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.