புதினங்களின் சங்கமம்

யாழில் செத்தவீட்டில் கொள்ளையர்கள் செய்த கொடூரம்!!

விபத்தில் உயிரிழந்த நபரது வீட்டுக்குள் வாள்களுடன் நுழைந்த கும்பல்
வீட்டாரை வாளால் வெட்டி அச்சுறுத்தி நகை , மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அளவெட்டிப் பகுதியில் நடந்துள்ளது.

அல்லைப்பிட்டியில் நேற்று நடந்த விபத்தில் உயிரிழந்த இளைஞனின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெறவுள்ளது.